Thursday, March 25, 2010

isai kallori


இன்று
"இசை கல்லூரி "
விடுமுறை ...




அவளின் 
கால் "கொலுசு " 
தொலைந்ததால்...

kadhal kaadu


காதல் ஒரு
வித்தியாசமான  காடு.
இங்கு
மட்டும் தான்
புள்ளிமான்கள்
சிங்கங்களை
சிறை வைக்கும் ...

priyam



ப்ரியம்
உள்ளவர்களை
பிரிந்து
இருந்தாலும்
மறந்து
இருப்போம்.

பிரிவை மட்டும் ..
நினைவுகளை  அல்ல....

Sunday, March 21, 2010

கிறுக்கல்கள்


சபிக்கப்பட்ட
செங்கர்க்களால்
நிரம்பியவை
குழந்தைகளின்
கிறுக்கல் இல்லாத
வீட்டுச்சுவர் ...

----கவிஞர் தமிழ் இயலன் .

Friday, March 19, 2010

சிரிப்பு சூறாவளி


உன் சிரிப்பு
புயலில்
சிக்கி சீரழிந்தவர்களுள்
நானும் ஒருவன்...
---மின் அஞ்சல் வழியாக ...செந்தில்

சவக்குழி


உன் கன்னக்குழி
என்
.
.
சவக்குழி ??

எதிர்பார்ப்பு


வாழ்கையில் எதிர்பார்ப்புகள்
ஏமாற்ற்றைதை தரலாம்
ஆனால்
அந்த எதிர்பார்ப்புகளோ
எதிர் கால
வாழ்வை தேடி தரலாம் ......
----மின் அஞ்சல் வழியாக ,திண்டுக்கல் லோகு

இதயம்


நீ நேசித்த பிறகு தான் தெரிந்தது ...
உன் வார்த்தை கூட இதயத்தை
உடைக்கும் என்று....
----தாமஸ் ,மின் அஞ்சல் வழியாக ...

Wednesday, March 17, 2010

கம்ப்யூட்டர் காதல்


என் இதயம் என்னும் ஹர்ட் டிஸ்கில்
அவளை சேமித்து வைத்தேன் நான்....
ஆனால் அவளோ சேமிக்காமல்
அழித்து விட்டால் என்னை...
இருந்தாலும் நான் அவளை
விட்டு பிரியாமல்
recycle bin nil vaithaen avalai.......
dindigul லோகநாதன், மின் அஞ்சல் வழியாக ...

காதல் ஓவியம்


காதல் ஒரு ஓவியம்

அதை வரைய தெரிந்தவன் புத்திசாலி
வரைய தெரியாதவன் அதிஷ்டசாலி
.
.
எப்போதும் அதிச்டசாளியாய் இரு...

-தாமஸ், மின் அஞ்சல் வழியாக

உணவு


பசித்தபோது கேட்டது
இறந்தபோது கிடைத்தது
.
.
.
வாய்க்கு அரிசியாய்...

-மகாராஜா,பெங்களூர்.. மின் அஞ்சல் வாயிலாக ...

சிறை வாசம்

ஜன்னல் திறந்திருந்தும்
அடைபட்டுஇருக்கிறோம்
பட்டாம் பூச்சிபோல் ...

அழகான உலகுக்கான
கதவு திறந்து
இருக்கும் பொது...

-மகாராஜா,பெங்களுர் ..... மின் அஞ்சல் வழியாய்

Friday, March 12, 2010

சேவையின் இலக்கணம்


ஏழ்மையும் நோயும்

இருக்குமானால்

சேவை செய்ய

தயாராக இருக்கிறேன்

..

..

நிலவில் கூட...அன்னை தெரசா

Sunday, March 7, 2010

கூடாது

நாம் வாழும் வரை
நம்மை யாரும்
வெறுக்க கூடாது ....

நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும்
மறக்க கூடாது ....

ஆரோக்கியம் ,மின் அஞ்சல் வாயிலாக

கனவுகள்

இருள் விலகினாலும்
இமைகளை பிரிக்க
விருப்பமில்லை

கண்ணுக்குள்
குடிஇருக்கிறது
உன் கனவு...!

மூர்த்தி ,மின் அஞ்சல் வழியாக

பிறப்பும் இறப்பும்

கண்கள் சேர்ந்ததால்
காதல் பிறந்தது


ஜாதிகள் சேராததால்
காதல் இறந்தது!

அடடே !

வேலைக்கார
பெண்மணிக்கு
கணக்கே தெரியாது!

ஆனாலும்

அழகாக
பெருக்குகிறாள்
வீட்டை...!

செயற்கை

அலுத்து போனது வண்டு
கிடைக்கவில்லை தேன் ...

பிளாஸ்டிக் பூ!


--கோபி, மின் அஞ்சல் வாயிலாக ..

நாணம்

கைபொத்தி கவிழும்
கன்னி முகத்தின்
சிவப்பு...!

பியுட்டி பார்லர்
தோற்றது !

--யாழினி ,மின் அஞ்சல் வாயிலாக

Wednesday, March 3, 2010

கண்ணுக்குள் மழை

அவளுக்கு மழையில் நனைவது பிடிக்கும் என்றால்....

என் கண்ணீரை மழையாக்கினேன்.

பின்பு தான் தெரிந்தது

அவளுக்கு பிடித்தது மழை அல்ல ..

என் கண்ணீர் என்று .....கண்ணீருடன் காதலன்


-தாமஸ் ,மின் அஞ்சல் வழியாக ...

கானலாய் நீ..

"நீ இருப்பது
வெகு தூரம் ...."
.
.
.
"உன் நினைவோ
என் விழி ஓரம் ..."
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .

unga kavithaikal


Your Name
Your Email Address
kavithaikalai pathivu seika
Image Verification
captcha
Please enter the text from the image:
[ Refresh Image ] [ What's This? ]