துயரம்
துபாய்!
வெளியில் இருப்பவனுக்கு
வாழ்நாள் கனவு...
உள்ளே இருப்பவனுக்கு
வாழ்நாளே
கனவு....
----இசாக் .மின் அஞ்சல் வழியாக ....திருச்சி
காதல் ஹைக்கூ
ஊரே நம் காதலை பற்றி பேச ,
நாம் மட்டும் அமைதியாய்,
கல்லறையில் ...
ராகவி ,singapore
சாதனை ஹைக்கூ SMS
"மலையை " பார்த்து " மலைத்து விடாதே ,
மலை மீது ஏறினால் அதுவும்
உன் "கால் அடியில் ".தான்
------மின் அஞ்சல் வழியாக ,ராஜா
சங்கிலி :
கழுத்துக்கு ஏனடி !?
உன் மனதிற்கு போடு
இப்படிக்கு வறுமை கணவன்
சிறை
நீ அணைத்தபோது சிறகுகல்லில் என்னை அன்னைததுபோல் இருந்தது ..!
அவளுக்கு மட்டும் தான் தெரியும் அது சிறகுகள் அல்ல சிறை என்று
......!
தாமஸ் ,மின் அஞ்சல் வழியாக ...
சிலருக்கு பனி துளி புடிக்கும் ,
சிலருக்கு மழை துளி புடிக்கும்
ஆனால் , யாரையாவது உண்மையாக 'நேசித்து ' பாருங்கள் ..
கண்ணீர் துளி கூட பிடிக்கும்
ரொமாண்டிக் தமிழ் கவிதை ஹைக்கூ
காதலி
காற்றில் கூட அவள் இருக்கிறாள் என்பதை உணர்தேன் ..!
தூசியாய் வந்து
என் கண்ணை கலங்க வாய்த்த பொது ......

உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .