தமிழ் கவிதைகள்..தமிழ் காதல் கவிதைகள் ..தமிழ் காதல் தோல்வி கவிதைகள் ..தமிழ் புது கவிதைகள் ..தமிழ் மரபுக்கவிதைகள்..சிந்தனை கவிதைகள் ...சமுதாய கவிதைகள் ..விழிப்புணர்வு கவிதைகள் ...வைரமுத்து கவிதைகள் ..தபு சங்கர் கவிதைகள்.....உங்கள் கவிதைகளை மின் அஞ்சல் வழியாக அணுப்புங்கள் ....பரிசுகளை வெல்லுங்கள்
Thursday, June 30, 2011
Friday, June 17, 2011
Thursday, May 12, 2011
நான் உன்னை .........
நான் உன்னை ......................
நான் உன்னை காதலித்தேன் ,
காதலிக்கிறேன்
இன்று வரை அல்ல என் வாழ் நாள் காலம்
முடுயும் வரை ,அழியும் வரை
யார் தடுத்தாலும் ? யார் எதிர்த்தாலும் ?
நீ என்னை திட்டி மனம்
வருந்தி பேசி இருக்கையில்
நானும் என் இதயமும் உன்னை
வெறுக்க இது வரை நினைத்தது இல்லை
ஏனோ ...........
முன்பு இருந்த பாசமோ ,அன்போ ,இஷ்டமோ
இப்பொது இல்லை என்று தெரிந்த
அந்த நொடி நான் ஏதோ ...ஒரு உயிர் இல்லாத
ஒரு உடல் போல இருந்தேன் …
அதே போல்
உன்னை நினைத்து வாழ்ந்து
கொண்டு இருக்கும் என் இதயத்தில்
வேறு ஒருவுனுக்கு இடம் குடுக்க
நான் எப்போதும் என்றுமே விரும்ப மாட்டேன்
இந்த முடிவு என் இதயம்
இந்த பூமியில் துடிக்கும் வரை ........நீடிக்கும் ......
நான் உன்னை காதலித்தேன் ,
காதலிக்கிறேன்
இன்று வரை அல்ல என் வாழ் நாள் காலம்
முடுயும் வரை ,அழியும் வரை
யார் தடுத்தாலும் ? யார் எதிர்த்தாலும் ?
நீ என்னை திட்டி மனம்
வருந்தி பேசி இருக்கையில்
நானும் என் இதயமும் உன்னை
வெறுக்க இது வரை நினைத்தது இல்லை
ஏனோ ...........
முன்பு இருந்த பாசமோ ,அன்போ ,இஷ்டமோ
இப்பொது இல்லை என்று தெரிந்த
அந்த நொடி நான் ஏதோ ...ஒரு உயிர் இல்லாத
ஒரு உடல் போல இருந்தேன் …
அதே போல்
உன்னை நினைத்து வாழ்ந்து
கொண்டு இருக்கும் என் இதயத்தில்
வேறு ஒருவுனுக்கு இடம் குடுக்க
நான் எப்போதும் என்றுமே விரும்ப மாட்டேன்
இந்த முடிவு என் இதயம்
இந்த பூமியில் துடிக்கும் வரை ........நீடிக்கும் ......
கவி...மின் அஞ்சல் வழியாக ....
Wednesday, March 30, 2011
உன் நினைவுகள்...!!!
உன் நினைவுகள்...!!!
சுள்ளென்று சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலும்
நிலவின் குளிர்ச்சியாய்
உன் நினைவுகள்..!
அரவற்று கிடக்கும் பாலைவனத்திலும்
நத்தவனத்தின் பசுமையாய்
உன் நினைவுகள்..!
கடுங்குளிர் காலை பயணத்திலும்
கதகதப்பாய்
உன் நினைவுகள்..!
அலுவலக தொலை பேசி சினுங்கல்களிலும்
என் கைபேசியின்
உன் குருந்செய்தியின் மணியாய்
உன் நினைவுகள்..!
காலை நேர பயணத்தில்
ஆட்டோக்களின் அலறலுக்கும்
பேருந்தின் இரைச்சல் சபத்ததிற்க்கும் இடையில்
பேரமைதியாய்
உன் நினைவுகள்..!
பெரும் சூறை காற்று வீசும்போதும்
தென்றலின் தொடுதலாய்
உன் நினைவுகள் ..!
அம்மு
உன் நினைவுகளே போதும்
என் இதயம் துடிக்க
என்றென்றும் உயிர்த்திருப்பேன்..!!!
..
..
..
ராதா கிருஷ்ணன்
நம் காதல்
நம் காதல்
என் உலகம் எதுவென்றால்
அது நீதானே
உன் இதயம் எதுவென்றால்
அது நான்தானே
நீ வேறு, நான் வேறு என்று வழி மாறிடாது
எப்போதும் நாமாவோம் ஒன்று....
இமை ஒட்டி சற்று விழி மூடினால்
என் இரவுக்குள் உன் முகம் விண்மீன்களாய்
என் கடிகார முள்ளாக நீ நகர்வதால்
என் காலம் கரைகிறது காதல் கணமாய்...
நீ வருகின்ற திசை எல்லாம் உனக்காகத்தான்
கிளை இலை எல்லாம் மழைத் துளியாக உதிர்கின்றதே
உன் வளையோசை அசைகின்ற இசை கேட்கத்தான்
வெயில் மீறி குயில் எல்லாம் தவம் கிடக்கின்றதே....
இமை மூடும் கணம் எனை நீ பிரிந்தாலுமே
என் வானம் தரைதட்டி வீழ்கின்றதே
உன் மடி மீது எனை சாய்த்து நீ தலை கோதினால்
அந்த தருணங்கள் தனி உலகங்கள் ஆகின்றதே....
எந்தன் உயிர் நீங்கும் நிமிடத்தில் உந்தன் விரல் தீண்டால்
எந்தன் தேகத்தின் காயங்கள் சுகமாகும்
உன் வாழ்க்கையின் மொத்தம் நான் நிரம்பினால்
நம் காதல் ஒன்றே உலகில் முதலாகும் !!
..
..
..
என் உலகம் எதுவென்றால்
அது நீதானே
உன் இதயம் எதுவென்றால்
அது நான்தானே
நீ வேறு, நான் வேறு என்று வழி மாறிடாது
எப்போதும் நாமாவோம் ஒன்று....
இமை ஒட்டி சற்று விழி மூடினால்
என் இரவுக்குள் உன் முகம் விண்மீன்களாய்
என் கடிகார முள்ளாக நீ நகர்வதால்
என் காலம் கரைகிறது காதல் கணமாய்...
நீ வருகின்ற திசை எல்லாம் உனக்காகத்தான்
கிளை இலை எல்லாம் மழைத் துளியாக உதிர்கின்றதே
உன் வளையோசை அசைகின்ற இசை கேட்கத்தான்
வெயில் மீறி குயில் எல்லாம் தவம் கிடக்கின்றதே....
இமை மூடும் கணம் எனை நீ பிரிந்தாலுமே
என் வானம் தரைதட்டி வீழ்கின்றதே
உன் மடி மீது எனை சாய்த்து நீ தலை கோதினால்
அந்த தருணங்கள் தனி உலகங்கள் ஆகின்றதே....
எந்தன் உயிர் நீங்கும் நிமிடத்தில் உந்தன் விரல் தீண்டால்
எந்தன் தேகத்தின் காயங்கள் சுகமாகும்
உன் வாழ்க்கையின் மொத்தம் நான் நிரம்பினால்
நம் காதல் ஒன்றே உலகில் முதலாகும் !!
..
..
..
வித்யாசன்
Subscribe to:
Posts (Atom)
உங்கள் கவிதைகளை ஆங்கிலத்திலேயே பதிவு செய்க ...உங்கள் கவிதை ஏற்று கொண்டால் நாங்கள் ஒளிபரப்புவோம் .





